• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சங்கத்தின் நிறுவனங்கள்
  2011-11-03 10:53:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் நிறுவனங்கள்

சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் செயலகம், சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழுவின் தன்னார்வத் தொண்டர்கள் பணிப்பிரிவுக்குக் கீழ் நிறுவப்படுகிறது. சங்கத்தின் அன்றாட அலுவலைக் கையாள்வதற்கு அது பொறுப்பேற்கிறது. செயலகத்துக்குக் கீழ் உறுப்பினர், திட்டப்பணி, நிதியம் முதலிய பிரிவுகள் நிறுவப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040