• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடிப்படை கடமைகள்
  2011-11-03 10:56:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் அடிப்படை கடமைகள்

ஒன்று:சமூகச் சுற்றுச்சூழலையும், மனித உறவையும் மேம்படுத்தி, சோஷியலிச சந்தை பொருளாதாரத்தை வளர்க்க, சீரான சமூக சூழ்நிலையை உருவாக்குவது.

இரண்டு:இளைஞர் தன்னார்வத் தொண்டர்ச் சேவை முறைமை, பல்லடுக்குச் சமூகக் காப்புறுதி முறைமை ஆகியவற்றின் உருவாக்கத்தையும் மேம்பாட்டையும் தூண்டுவது.

மூன்று:இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே சீரான கருத்து பரிமாற்றம், அர்ப்பணிக்கும் எழுச்சி, சேவை புரியும் திறன் ஆகியவற்றை பயிற்றுவிப்பது.

நான்கு:சிக்கலால் அல்லல்பட்டவர்களுக்கும் உதவி தேவைப்படும் நபர்களுக்கும் சமூக சேவையை வழங்குவது.

ஐந்து:இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்ட சேவை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்வது.

ஆறு:உள்நாட்டு வெளிநாட்டுத் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்புக்களுடன் பரிமாற்றங்களை மேற்கொள்வது.

இவையனைத்தும் சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் அடிப்படை கடமைகளாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040