• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆங்கில அறிவிப்பாளர் வென்லின் அம்மையார்
  2011-11-22 15:51:02  cri எழுத்தின் அளவு:  A A A   

1947ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள்,  சீனாவின் தைஹாங் மலையிலுள்ள ஹெபெய் மாநிலத்தின் சே மாவட்டத்தில் அமைந்துள்ள ஷான்பெய் சிங்குவா வானொலி நிலையம் ஆங்கில நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் துவங்கியது.  இது, சீன வெளிநாட்டு ஒலிபரப்பில் 2வது அன்னிய மொழி நிகழ்ச்சியாகும்

  

முதலாவது தலைமுறை ஆங்கில அறிவிப்பாளர் வென்லின் அம்மையார்

ஹெபெய் மாநிலத்தின் சே மாவட்டத்தின் ஷாஹெ கிராமத்தில் ஆங்கில நிகழ்ச்சி முதல்முறையாக ஒலிபரப்பத் துவங்கியது

 

1949ஆம் ஆண்டு மார்ச் 25ம் நாள், ஷான்பெய் சிங்குவா வானொலி நிலையம் பெய்ஜிங்கிற்கு இடம்பெயர்ந்தது. அதே ஆண்டின் செப்டம்பர் 27ம் நாள்,  இந்நிலையத்தின் பெயர் பெய்ஜிங் சிங்குவா வானொலி நிலையமாக மாறியது. அதற்கு பிறகு, டிசம்பர் திங்களில் அதன் பெயர், நடவண் மக்கள்  வானொலி நிலையமாக மீண்டும் மாறியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானொலிகள் இடம்பெற்றன

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040