• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி சர்வதேசச் செய்திப் பிரிவு உருவாக்கம்
  2011-11-22 15:51:45  cri எழுத்தின் அளவு:  A A A   

1950ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள், சர்வதேசச் செய்திப் பிரிவு உருவாக்கப்பட்டது. வெளநாட்டு ஒலிபரப்புச் செய்தியறிக்கை தொடர்பான பதிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவிப்பு ஆகிய பணிகளில், இப்பிரிவு ஈடுபட்டது. அதே நாள்,வியட்நாம் மொழி,தாய்லாந்து மொழி, மியன்மார் மொழி இந்தோனேசிய மொழி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன."பெய்ஜிங் வானொலி" என்ற துவக்க ஒலி மாறியது.


1950ஆம் ஆண்டு சீன வானொலி சர்வதேசச் செய்திப் பிரிவு உருவாக்கம் பற்றிய நிழற்படம்

உருவாக்கத்தின் துவக்க காலத்தில், இந்தோனேசிய மொழி பிரிவு அலுவலகம் பற்றிய நிழறப்டம்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040