• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் வரலாறு
  2011-11-23 10:27:48  cri எழுத்தின் அளவு:  A A A   
முன்னுரை:1941ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ஆம் நாள், யேன் ஆன் நகரத்திலிருந்து, ஷின்குவா வானொலி நிலையத்தின் ஜப்பான் மொழி ஒலிபரப்பு துவங்கியது. இது, சீன மக்கள் வெளிநாட்டு ஒலிப்பரப்பு இலட்சியத்தின் வரலாற்றைத் துவக்கி வைத்தது. இதொடு சீன வானொலி நிலையமும் உருவாது. அந்த நாளைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 8ஆம் நாள் யேன் ஆன் நகரத்தில், ஷின்குவா வானொலி துவங்கிய இடமான வாங்பிவான் கிராமத்தில், வரலாற்றைத் தேடும் நடவடிக்கைகளைச் சீன வானொலி நிலையம் நடத்தியது. அத்துடன், ஜப்பான் மொழி ஒலிபரப்பு துவங்கிய இடத்தைப் புதிய நினைவிடமாக அதற்கான திரை நீக்கு விழாவை நடத்தியது. சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் வாங் யுன் பங், யேன் ஆன் நகராட்சிக் கமிட்சியின் நிரந்தர உறுப்பினரும் துணை நகரத் தலைவருமான ஃபங்சிஹொங் அம்மையார், சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் 100க்கு மேலானோர் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040