• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பி.முத்து அவர்களின் வாழ்த்துக் கடிதம்
  2011-11-29 11:17:05  cri எழுத்தின் அளவு:  A A A   

எங்கள் சீன வானொலி
எங்கள் இல்லம் தேடிவரும் வனொலி
எங்கள் சீன வானொலி
மழலை குரலில் உலகை வலம் வரும் வானொலி
எங்கள் சீன வானொலி
சீன தேசத்தை எங்கள் கண்முன்கொண்டுவரும் வானொலி
எங்கள் சீன வானொலி
நேயர் நெஞ்சங்களை கவர்ந்த வானொலி
எங்கள் சீன் வானொலி
மொழிகள் பல கடந்து பல உள்ளங்களை கவர்ந்த வானொலி
எங்கள் சீன வானொலி
உலக செய்திகளை உடனுக்குடன் வழங்கும் வானொலி
எங்கள் சீன வானொலி
சீனதேசிய இனக்குடும்பத்தை அறிய தரும் வானொலி
எங்கள் சீனவானொலி
மனதை கவரும் நிகழ்ச்சிகளை வழங்கும் வானொலி
எங்கள் சீனவானொலி
ஆண்டு 70வதை கடந்து நிற்க்கும் வானொலி
எங்கள் சீன வானொலி
எங்கள் வானொலியாம் சீனவானொலி பல வளர்ச்சியினை
காண வாழ்த்துகிறேன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040