• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
க.செந்தில் அவர்களின் வாழ்த்துக் கடிதம்
  2011-11-30 10:07:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி நிலையம் தனது 70வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டடுவதற்கு எனது சார்பாகவும் எங்கள் மன்றத்தின் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 70 ஆண்டுகளில் சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சியை ஒரிரு வார்த்தைகளிலும் ஒரிரு நிமிடங்களிலும் கூறிவிட முடியாது. சுருக்கமாக கூறினால் முதலில் ஒரு மொழியில் துவங்கி தற்போது 63 மொழிகளில் ஒலிபரப்படுவதும், ஒரு மன்றத்தில் துவங்கி தற்போது ஆலமரம் போல் வளர்ந்து 3165 மன்றங்களுடன் செயல்பட்டு வருகிறது. மற்றும் வெளிநாடுகளிலும் பன்பலை ஒலிபரப்பை துவங்கியதும் சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சியை காட்டுகிறது

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040