• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மா.உலகநாதன் அவர்களின் வாழ்த்துக் கடிதம்
  2011-12-01 21:02:23  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏற்றமிகு எழுபது ஆண்டுகள் போற்றத்தகுந்த ஒலிபரப்பு !

நாடுகள் கடந்த நட்பை வீடுகள் தோறும் கொண்டு செல்லும்!

மூங்கில் நாட்டினிலிருந்து(சீனா) ஓங்கி ஒலிக்கும் குரலல்லவா ?

 

எழுபது ஆண்டுகள்

விறுப்பான நிகழ்ச்சிகள் ! பல்லூடக சேவையில்,

இளமையும் எழிலும் கலந்த தமிழ்ச் சொல்லோடு,

பொருளாழம் நிறைந்த புதுமை கருத்துகள்!

 

எழுபத்தோராம் ஆண்டு ஆரம்பம் விழுமிய பணிகள் துவங்கட்டும்!

எங்கள் வாழ்த்துகள் வளரவைக்கும்! உலகம் போற்ற உயரவைக்கும்!

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040