டிசம்பர் 26ஆம் நாள் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனின் Oxford வணிக வீதியில், பிற்பகல் 1.45 மணியளவில், 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மாலை 6 மணியளவில், இன்னொரு ஆண் கத்திக்குத்து காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.