• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன எழுத்துக்களின் தொடக்கமும் வளர்ச்சியும்
  2012-01-17 14:28:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்காக நடத்தப்பட்ட சீன எழுத்துக்களின் கண்காட்சி

நீண்ட வரலாறுடைய சீன எழுத்துக்கள், சீனாவின் ஐயாயிரம் ஆண்டு நாகரிகத்தைப் பரப்பி வருகின்றன. சீனத் தேசிய இனப் பண்பாட்டின் புதைபடிவமாகவும், வரலாற்றைத் தெரிவிக்கும் கருவியாகவும், மூதாதையருடைய மதிநுட்பத்தின் தொகுப்பாகவும், அடுத்த தலைமுறையினர் ஆய்வு செய்வதற்கான அடிப்படையாகவும் சீன எழுத்துக்கள் திகழ்கின்றன.

சீன எழுத்துக்களின் அழகு, அவற்றின் உயிர்த்தன்மையில் காணப்படுகிறது. அந்த எழுத்துக்களைத் தெரிந்துகொண்ட பிறகு, அவற்றிலிருந்து தாராளமான புதிய சேர்க்கைகள் மற்றும் புத்தாக்கங்களைப் பெறுவது மிகவும் எளிதானது.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040