• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன எழுத்துக்களின் உருவாக்கம்
  2012-01-17 10:29:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன எழுத்துக்கள், அவற்றின் பொருளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.

லியூ சூ என்பது, சீன எழுத்துக்கள் உருவாக்கப்படும் வழியாகும்.

1. ஷியாங் ஷிங் வடிவம்

பொருளின் வடிவத்தை காட்டுவது.

2. ஷி ஷி குறிப்பிட்ட அம்சத்தைக் குறிப்பது

பல்வகை அடையாளங்கள் மூலம் போருளைக் காட்டுவது.

3. பொருளை வெளிப்படுத்துவது

இரண்டு அல்லது இரண்டுக்கு மேலான வடிவங்களைக் கொண்டு, ஒரு புதிய பொருளை வெளிப்படுத்துவது.

4. ஷிங் ஷெங்

வடிவ மற்றும் ஒலி அடையாளங்கள் மூலம் பொருளை வெளிப்படுத்துவது.

5. ஷீவன் ஷீ

ஒரே பொருளை பல்வடிவங்களில் வெளிப்படுத்துவது. வடிவத்தைப் பார்த்தால் தான், அதன் பொருளை அறிய முடியும்.

6. ஜியா ஜியே

உச்சரிப்பை வாங்கி, பொருளைத் தெரிவிப்பது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040