• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன எழுத்துக்களின் பரிணாமப் போக்கு
  2012-01-17 10:29:42  cri எழுத்தின் அளவு:  A A A   

அமைப்பு முறைமை உருவாக்கம் முலான, சீன எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சிப் போக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.

1.ஆமை ஓட்டில் செதுக்கப்பட்டமை

சீனாவின் மிக முன்னதான முழுமையான மொழி எழுத்துக்கள். இவை ஷாங் வம்சக் காலத்தில், ஆமை ஓட்டிலும், விலங்குகளின் எலும்புகளிலும் செதுக்கப்பட்ட எழுத்துக்களாகும்.

2.ஜிங் எழுத்துக்கள்

இவை ஷாங் மற்றும் சோ வம்சக் காலத்தில், வெண்கலத்தில் செதுக்கப்பட்ட எடுத்துக்கள் ஆகும்.

3.ஷீவன் எழுத்துக்கள்

ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட எழுத்தும், ஜிங் எழுத்துக்கள், லியூ எழுத்துக்கள், போரிடும் நாடுகள் ஆறு நாட்டு எழுத்துக்கள் ஆகியவை பெரிய சிவான் எழுத்துக்களில் அடங்கும். சிறிய சிவான் எழுத்துக்கள் ச்சின் வம்சக் காலத்தின் பொது எழுத்துக்களாகும்.

4.லி எழுத்துக்கள்

ஷீவன் எழுத்துக்கள் எளிதாக்கப்பட்ட பிறகு, ச்சின் வம்சக் காலத்தில் லி எழுத்துக்கள் உருவாகினது. அவை ஹான் வம்சக் காலத்தில் புகழ்பெற்ற இருந்தன. எனவே, அவை "ஹான் ச்சின்"என்ற பெயரைப் பெற்றன.

5.சாவ் எழுத்துக்கள்

லி எழுத்துக்கள் எளிதாக்கப்பட்ட பிறகு, ஹான் வம்சக் காலத்தில் சாவ் எழுத்துக்கள் உருவாகின. அவை எளிதான கட்டமைப்பு வாய்ந்தவை.

6.கை எழுத்துக்கள்

 லி எழுத்துக்களின் அடிப்படையில், கை எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்னும் தற்போதைய கையால் எழுதப்படும் எழுத்துக்களின் வரையறையாக விளங்குகின்றன.

7.ஷிங் எழுத்துக்கள்

 

கை எழுத்துக்களின் அடிப்படையில், ஷிங் எழுத்துக்கள் உருவாகின. கை எழுத்துக்கள், சாவ் எழுத்துக்கள் ஆகியவற்றின் குறைபாடுகளைச் சமாளிப்பதற்காக, அவை உருவாக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040