• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
中秋节zhōng qiū jié
  2012-01-19 13:52:01  cri எழுத்தின் அளவு:  A A A   


中秋节zhōng qiū jié
சந்திர நாட்காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள், இலையுதிர்கால நடு பகுதியில் இருப்பதால், அந்த நாள் zhōng qiū என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக, நிலா கேக் சாப்பிட்டு, குடும்பத்தினர்கள் இணைந்து வாழ மக்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். zhōng qiū jié, வசந்தவிழா, qīng míng jié, duān wǔ jié ஆகியவை, சீன கன் இனத்தின் முக்கிய நான்கு பாரம்பரிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040