பிப்ரவரி 18 முதல் 22ஆம் நாள் வரை 7வது உலக ஸ்ட்ராபெரிப் பழ விழா பெய்சிங்கிலுள்ள சாங்பின் மாவட்டத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, ஸ்ட்ராபெரி ஒலிம்பிக் என்று புகழ்பெற்றுள்ள அனைத்துலக நிகழ்வாகும். ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர் விழா நிகழ்வுகளில் கலந்துக் கொண்டனர்.
கைப்பேசிக்காக MP4வடிவில்