இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அழைப்புக்கேற்ப, சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழுவின் செயலகத்தின் செயலாளர் லோமெயின் தலைமையில், சுமார் 500 பேர் அடங்கிய சீன இளைஞர் பிரதிநிதிக் குழு பிப்ரவரி 25ஆம் நாள் புது தில்லியைச் சென்றடைந்தது. 9 நாட்கள் இக்குழு இந்தியாவில் பயணம் செய்யும். இது, இக்குழுவின் தாஜ் மஹால் பயணம்.