• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீனாட்சிபாளையம் - கா.அருண்
  2012-03-03 17:24:16  cri எழுத்தின் அளவு:  A A A   

துவங்க இருக்கும் சீன தேசியமக்கள் பேரவைக்கூட்டத் தொடர், மற்றும்

சீனமக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டிற்கு எனது சார்பாகவும்

மீனாட்சிபாளையம் கவிநிலா சீனவானொலி நேயர்மன்றம் சார்பாகவும்

வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநாட்டின் வெற்றிக்கும் முன்கூட்டியே எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

மீனாட்சிபாளையம் - கா.அருண்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040