• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிதம்பரம் P.பாலாஜிகணேஷ்
  2012-03-05 11:33:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசியக் கமிட்டியின்

5வது ஆண்டுக் கூட்டத் தொடர் பற்றிய செய்திகளும்,நிழற்ப்பட

தொகுப்புமும்,ஒளிக்காட்சிகலையும்,நம் இணையத்தில் கண்டு,படித்து

பிரமித்துப்போனேன்,ஒவ்வொரு நிழற்ப்படமும் உயிரோட்டத்துடன் இருந்ததால்

நான் நேரில் கண்டது போன்ற உனர்வை பெற்றேன்,இந்த கலந்தாய்வுக் கூட்டத்தை

இவ்வளவு சிறப்பாக செயதிகள் மூலம் மக்களுக்கு சீன வானொலி இணையதளம் போல்

யாராலும் நிச்சயம் கொடுத்திருக்கவே முடியாது.அவ்வளவு

நேர்த்தியாக,பொறுப்பாக உழைத்த நம் பணியாளர்களை பாராட்டியே ஆகனும்,இந்த

கலந்தாய்வு மாநாடு வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்.

சிதம்பரம் P.பாலாஜிகணேஷ்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040