மலர் விழா சீன ஹான் இனத்தின் பாரம்பரிய விழாவாகும். அந்நாளில், மக்கள் புறநகர் பகுதிகளுக்குச் சென்று, மலர்களை ரசிப்பர். அத்துடன், இளம் நங்கைகள் வண்ணத் தாள்களை மரங்களில் ஒட்டி, தங்கள் மனதில் நினைத்தவை நிறைவேற ஆசைப்படுவர்.
கைப்பேசிக்காக MP4வடிவில்