• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காங்கேயம் P.நந்தகுமார்
  2012-03-08 15:11:18  cri எழுத்தின் அளவு:  A A A   

2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சீனாவின் பொருளாதார வளர்ச்சி பல இன்னல்களை தாண்டி வலுவான முறையில் சென்றாலும், அதன் வேகத்தை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாக சீன தலைமை அமைச்சர் வென்ச்சியா பாவ் அவர்கள் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5 வது கூட்டத்தொடரில் பேசியதை செய்தி வாயிலாய் கேட்டேன். இதன் மூலம் சீனா 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறையில் துரிதமாக பல மாற்றங்களை உருவாக்கி சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு உற்பத்தி மதிப்பை அதிகரிக்க சீனா முயற்சி செய்ய உள்ளது இக்கூட்டத் தொடரின் முக்கிய முடிவு!

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040