• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விழுப்புரம் எஸ். சேகர்
  2012-03-08 16:04:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன நிதி அமைச்சர் xie xu ren சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரில் 6ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் ஆக்கமுள்ள நிதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மக்கள் வாழ்க்கையைப் பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்து மேம்படுத்தி, பொருளாதாரத்தின் நிதானமான சீரான வளர்ச்சியை நிதி அமைச்சகம் மேம்படுத்தும் என்று அறிவித்து இருப்பது பாராட்டுக்கு ஒரியதுசீன மனித வளம் மற்றும் சமூக உத்தரவாத்த்துறை அமைச்சர் யின் வெய் மின் வேலை வாய்ப்புப் பிரச்சினை, சீன அரசு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். தற்போது சீனாவில் வேலை வாய்ப்புப் பெறும் நிலைமை சீராகவுள்ளது. 2011ம் ஆண்டில், சீன நகரங்களில் புதிதாக அதிகரித்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்து 10 ஆயிரமாகும். இவ்வெண்ணிக்கை வரலாற்றில் மிக உயர் பதிவாகும் என்று குறிப்பிட்டார்.ஆனால், தற்போது, வேலை வாய்ப்பு வழங்கும் துறையில், சீன அரசு கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்குகின்றது. நிறைய இன்னல்களை எதிர்நோக்கிய போதிலும், மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் அடிப்படையாக, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதை சீன அரசு கருத்தில் கொள்கிறது. சீன அரசின் செய்யல் பாடுகள் வரவேற்க வேண்டிய நன்மை பயக்க தக்கவை நன்றி
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040