• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீனாட்சிபாளையம் - கா.அருண்
  2012-03-09 17:39:14  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது சீனதேசியமக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடரில் சீன அரசுதலைவர் ஹுசிந்தாவ், சீனத்தலைமை அமைச்சர் வெண்சியாபாவ் மற்றும் சீன கம்யூனிஷ்ட் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டு தனித்தனி பிரதிநிதிக்குழுக்களோடு அரசுப்பணியறிக்கையை பரிசீலித்த தகவலை செய்திகளில் அறிந்தேன். பல தலைவர்களும் சுறுசுறுப்பாக இப்பணியில் ஈடுபட்டிருப்பதற்கு பாராட்டுத்தெரிவிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040