• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
  2012-03-15 14:18:31  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 11வது தேசிய பேரவையின் 5வது ஆண்டு கூட்டத்தொடரின் முடிவுக்கு சீன மக்கள் நாளேடு கட்டுரை ஒன்றை 15ம் நாள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வாழ்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. நடைபெற்ற இருபெரும் கூட்டத்தொடர்கள், உச்ச அதிகார அமைப்பின் பயனையும் சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையின் உயிராற்றலையும் வெளிக்காட்டியது என்று பத்திகையின் கட்டுரையில் குறிப்பிடபட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த வரைவு இந்த கூட்டத்தொடரில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது, இந்த கூட்டத்தொடரின் முக்கிய சாதனையாகும் போன்ற முக்கிய விடங்களை கட்டுரையில் கூறப்பட்டுள்ளது அறிந்து வாழ்த்துகிறேன். உள்நாட்டு பத்திகை அல்லாமல் வெளீநாட்டு பத்திகைகளும் சீனாவின் கூட்டத்தொடரை பாராட்டி இருப்பது குறிப்பிடதக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040