• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீனாட்சிபாளையம் கா.அருண்
  2012-03-15 14:21:24  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5வது கூட்டத்தொடர் மார்ச் 13 ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நிறைவுற்றதையும், சீனாவின் முக்கியத்தலைவர்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டதையும் அறிந்தேன். இக்கூட்டத்தொடரில் 733 உரைகள் நிகழ்த்தப்பட்டன, 6069 முன்மொழிவுகள், மற்றும் 1341 மக்களின் விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதை கேட்கும்போது கடந்த 10 நாட்களாக சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தலைவரும் உறுப்பினர்களும் எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்
என்பதை உணரமுடிகிறது. ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளைத்தெரிவித்து தத்தமது பிரதேச வளர்ச்சிக்காக பாடுபடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040