• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முனுகபட்டு பி.கண்னன் சேகர்
  2012-03-28 09:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   

புது டெல்லியில் இருநாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது உண்மையே. உலகப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டுவதில் பிரிக்ஸ் நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கிய பங்காற்றியுள்ளதை மறக்க இயலாது. ஆனால், தற்போது அவற்றின் பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைவாக இருக்கின்ற சூழலில், சீனா இந்தியா உள்ளிட்ட ஐந்துநாடுகளின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாய் இருக்கிறது. 2012ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகம் 8விழுக்காட்டிலிருந்து 7.5விழுக்காடாக குறைக்கப்பட்டது. அதேவேளையில், இந்தியாவின் 2011 நிதி ஆண்டின் பொருளாதார அதிகரிப்பு வேகமும் 8.4விழுக்காட்டில் இருந்து 6.9விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் நமது செய்தியின் மூலம் அறிகின்றேன்.

முனுகபட்டு பி.கண்னன் சேகர்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040