• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விழப்புரம்எஸ்.சேகர்
  2012-03-28 10:01:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி அறிவிப்பாளர்கள் அனைவர்க்கும் வணக்கம் பிரிக்ஸ் நாடுகளின் உலக நிர்வாகம், குறிப்பாக உலகப் பொருளாதார நிர்வாகம் அதிகரிப்பை எப்படி தூண்டப் போகின்றன என்பது, உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கியமாக அணு பாதுகாப்பு குறித்த சீனாவின் அரசியல் கொள்கை, நிலைப்பாடு, முயற்சிகள், முக்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றை ஹுச் சிந் தாவ் முழுமையாக விளக்கிக் கூறுவார். என உலகநாடுகள் மிக ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன சீன இந்திய நட்புறவு பிரிக்ஸ் நாடுகளின் சந்திப்பின் போது மேலும் வலுப்படும் என நம்புகின்றோம் நன்றி

விழப்புரம்எஸ்.சேகர்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040