• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிதம்பரம் P.பாலாஜிகணேஷ்                                                
  2012-03-28 15:37:09  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 28ஆம் நாள் திபெத்தில் லட்ச்சக்கணக்கான மக்களின் அடிமை விளங்கை உடைத்தெரிந்த விடுதலை நினைவு நாள் எனபதை நம் சீன வானொலி இணையதளத்தின் சிறப்பு பக்கம் மூலம் அறிந்தேன் அது மட்டும் அல்ல ஆயர்களுக்காகவும்,விவசாயிகளுக்காவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவ சேவைகள் பற்றியும் நிறைய தகவல்களும்,திபெத் சுற்றாலா வளர்ச்சிக் குறித்தும் பல தகவல்கலை தெரிந்து கொண்டேன்.அது மட்டுமா என்ன திபெத் பாரம்பரியத்தை போற்றும் அற்பு நிழற்ப்படங்கள்,ஒவ்வொரு நிழற்படங்களிலும் உயிரோட்டம் கானப்பட்டது நம் இணையப் பக்கத்தில் சிறப்பு பகுதி வெளியானால் எங்களுக்கு கொண்டாட்டம் தான்.
                                                                                                                             சிதம்பரம் P.பாலாஜிகணேஷ்     
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040