• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட்சிங்
  2012-03-29 10:05:11  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் பற்றிய அமெரிக்கா தீர்மானத்திற்கு எதிர்ப்பு என்னும் சீனா வானொலி ஒலிபரப்பிய செய்தி மிக அருமை.மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அதாவது அமெரிக்கா செனட் அவையில் சீனாவின் உள்விவகாரமான திபெத் பிரசனைகளை ஆராய்வது ஒரு அப்பட்டமான விதி முறை மீறல் ஆகும்.ஆனால் அமெரிக்காவில் வால்மாற்றை கைப்பற்றுவோம் என்னும் போராட்டத்தில் லட்சகணக்கான அமெரிக்கா மக்கள் பங்கேற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் சீனா அமைதி காப்பதை அமெரிக்கா அரசு கவனத்தில் கொண்டு திபெத் பிரச்னையில் தலைஇடாமல் இருப்பது நல்லது.53-ஆண்டுகளுக்கு முன் திபெத்தின் அடிமைகளுக்கு விடுதலை பெற்று தந்த சீனா அரசை பாராட்டாமல் அமெரிக்கா அரசு குறை கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.

                                                                                                                                                              நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட்சிங்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040