சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலை பெற்ற 53வது ஆண்டு நிறைவுகலந்துரையாடல் கூட்டம் லாசா நகரில் நடைபெற்றது அறிந்தேன். திபெத்மாணவர்கள், விடுதலை பெற்ற அடிமைகள், மூத்த ஊழியர்கள், மதத்துறையினர்ஆகியோரின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தி தங்கள் சமூகத்தின்விடுதலை உணர்வை பகிர்ந்து கொண்டுள்ளனர். கடந்த 53 ஆண்டுகளில், திபெத்தின்பொருளாதாரம் மற்றும் சமூக லட்சியம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 53ஆண்டுகளில் திபெத் பெற்றுள்ள பல்வகை சாதனைகளை அவர் தொகுத்து, கம்யூனிஸ்ட்கட்சி இல்லாவிட்டால் புதிய சோஷலிச திபெத் உருவாகபட்டிருக்காது,திபெதிலுள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கு இன்பமான வாழ்க்கைகிடைத்திருக்காது என்று பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் கூறிய கருத்துக்கள்உண்மையின் வெளிப்பாடாக இருந்தது.
முனுகப்பட்டு பி.கண்னன் சேகர்