தாய் இனத்துக்கு நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ள இனமாகும். தாய் இன மக்கள், யுன்னான் மாநிலத்தின் தென் மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பள்ளத்தாக்கு மண்டலத்தில் முக்கியமாக வாழ்கின்றனர். அவர்கள், வெட்பம் மற்றும் மித வெட்ப மண்டலங்களில் வாழ்ந்து வருவதால், அவர்கள் அணியும் ஆடைகளில், இந்த நிலவியல் தனித்தன்மை முற்றிலும் வெளிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.