• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்:84வது ஆஸ்கா அறிவியல் தொழில் நுட்ப விருது
  2012-04-28 15:01:09  cri எழுத்தின் அளவு:  A A A   

84வது ஆஸ்கா அறிவியல் தொழில் நுட்ப விருது ஜனவரி 5ம் நாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டது. அமெரிக்க திரைப்படைக் கலை மற்றும் அறிவியல் கழகம், 27 பேருக்கும் ஒரு கூட்டு நிறுவனத்துக்கும் பரிசுகளை வழங்கியது. புகை, மேகம் ஆகிய திரைப்படச் சிறப்பு விளைவுகள் பற்றிய மென்பொருள், உயர்வேக கேமரா, கேமரா லென்ஸ் முதலிய 8 தொழில் நுட்பங்கள் நடப்பு விருதுகளைப் பெற்றுள்ளன.

தொழில் நுட்ப முன்னேற்றப் பரிசு, அறிவியல் பொறியியல் பரிசு, கௌரவப் பரிசு ஆகியவை ஆஸ்கா அறிவியல் தொழில் நுட்ப விருதில் இடம்பெறுகின்றன. அவற்றில் கௌரவப் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுவதில்லை. திரைப்பட பதிவு மற்றும் தயாரிப்புத் துறையில் முக்கிய பங்காற்றிய தனிநபர் மற்றும் குழுவைப் பாராட்டுவது இந்த விருதின் நோக்கமாகும்.

பரிசளிப்பு விழா பிப்ரவரி 11ம் நாள் பெபஃலி வேல்சியே ஹோட்டலில் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040