• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிளிட்டஸ்:வணக்கம், பெய்ஜிங்!
  2012-05-02 17:01:33  cri எழுத்தின் அளவு:  A A A   

காட்சித் தொடர்பியலில் இளநிலைப்பட்டமும், சமூகச் சேவையியலில் முதுநிலைப்பட்டமும் என்ற ஆன்றனி கிளிட்டஸ்,இந்தியாவின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர். அவர், சீன வானொலி நிலையத்திலுள்ள தமிழ் பிரிவின் வெளிநாட்டு பணியாளர் ஆவார். கடந்த ஆறாண்டுகளாக, அவர் தமிழ்ப்பிரிவில் வேலை செய்து வருகின்றார்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040