நான்ஷெ கிராமம், சீனாவின் குவாங்தொங் மாநிலத்தின் சாஷான் நகரில் உள்ளது. தற்போது, சுமார் 3 ஆயிரம் மக்கள் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அக்கிராமம் சொங் வம்சக் காலத்தில் கட்டப்படத் தொடங்கியது. 800 ஆண்டுகால வரலாறு உடையது இது, சீன வரலாறு மற்றும் பண்பாட்டு புகழ் வாயந்த சிறந்த கிராமம் என்ற பெயரைப் பெற்றது.