குவான்லு கிராமம், ஆன் ஹூய் மாநிலத்தின் வுதிங் மலை மற்றும் சிவு மலையின் அடிவாரத்தில் உள்ளது. அக்கிராமம், சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறு உடையது. அது, தாங் வம்சக் காலத்தின் புகழ்ப் பெற்ற அரசச் செயலாளர் வாங்குவாவுக்குப் பிந்திய தலைமுறைகள் வாழ்ந்து வருகின்ற இடமாகும்.