• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டிரெபுங் துறவிமடம்
  2012-06-28 11:12:44  cri எழுத்தின் அளவு:  A A A   

 

டிரெபுங் துறவிமடம் திபெத் லாசாவின் மேற்கு புறநகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் கென் பெய் வூ சி மலையின் தெற்குக் கணவாயில் அமைந்துள்ளது. ட்சாங்கபாவின் புகழ் பெற்ற சீடர் சியாயாண்ஜுஜியே ழாசிபாந்தான் 1416ஆம் ஆண்டில் அதனை உருவாக்கினார். இது டகெ-லக்ஸ்-பாவின் 6 புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040