• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இந்தியக் கூட்டு மருத்துவக் குழு
  2012-07-02 13:42:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜூன் 29ஆம் நாள், 3வது சீன இந்தியக் கூட்டுறவு மருத்துவக் குழு, ஹே பெய் மாநிலத்தின் சிங்தை நகரில் குவான் சொங் மாவட்டத்தில் தானம் செய்து, மனமார வரவேற்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும். இது சீன இந்திய மருத்துவத் தொழில் நுட்ப்ப மரிமாற்றம் மட்டுமல்ல, இரு நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்புமாகும் என்று இந்தியக் குழுவின் உறுப்பினர் டாக்டர் அரவிந்த காமாடசி வெங்கட்ராம் கூறினார்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040