• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியாவு யூ தீவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
  2012-07-16 12:38:57  cri எழுத்தின் அளவு:  A A A   

3 மீன்பிடித்தொழில் மேலாண்மைக் கப்பல்கள், தியாவ் யூ தீவின் 12 கடல் மைல் சுற்றுவட்டப்பரப்பில் நுழைந்துள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லியு வெய் மின் 11ம் நாள் பெய்ஜிங்கில் உறுதிப்படுத்தினார்

அன்று விடியற்காலை, சீனாவின் மீன்பிடித்தொழில் மேலாண்மைக் கப்பல்கள், தியாவு யூ தீவின் கடல் பரப்பில் நுழைந்துள்ளன. இது பற்றி, ஜப்பான் எதிர்ப்பை முன்வைத்துள்ளது. அதன் எதிர்ப்பைச் சீனா பொருட்படுத்தாது என்று லியு வெய் மின் தெரிவித்தார். தியாவு யூ தீவும் அதைச் சேர்ந்த தீவுகளும் பழங்காலம் முதல், சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசங்களாகும் என்று அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040