• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான் ஷா தீவில் சீனாவின் மிகப் பெருமளவு மீன்பிடி கப்பல் அணி
  2012-07-25 12:42:40  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாய் நான் மாநிலத்தின் 30 மீன்பிடி கப்பல் அணி ஜூலை 15ஆம் நாள் மாலையில் நான் ஷா தீவுக் கூட்டத்தின் யுங் சு கடற்பாறையை வெறிகரமாகச் சென்றடைந்து, மீன்பிடிப் பணிகளை மேற்கொள்கின்றது.

இலக்கம் 310 மீன்பிடித்தல் மேலாண்மைக் கப்பல் காலதாமதமின்றி யுங் சு கடற்பாறைக்குச் சென்று அவ்வணியைப் பாதுகாக்கிறது. யுங் சு கடற்பாறைக் கடற்பரப்பில் 5 முதல் 10 நாட்கள் மீன்பிடிப் பணியை மீன்பிடி அணி மேண்கொள்ளும். திட்டவட்டமான நேரம் மீன்பிடிப் பணியின் நிலைமை படி உறுதிப்படுத்தப்படும்.

நான் ஷா தீவுக் கூட்டத்தின் இறையாண்மை சீனத் தேசிய மக்கள் குடியரசுக்குச் சேர்ந்து வருகிறது. இது குறித்த நிர்வாக உரிமை சீன ஹாய் நான் மாநிலத்தின் ஷான் ஷா நகரத்துக்குச் சேர்ந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040