• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
(வீடியோ)தமிழ்ப் பிரிவின் இளைஞர்கள்
  2012-07-30 15:54:08  cri எழுத்தின் அளவு:  A A A   








 

பத்து இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் ஆற்றல் வலுவானது என்று நமக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அஞ்சா நெஞ்சம் கொண்டு, உறுதியான வீரம் கொண்டு, எதையும் தாங்கும் இதயம் கொண்டு, தீண்டும் பாம்பையும் துணிவுடன் பிடிக்க முயலும் பருவம் தான் இளைஞர் பருவம்.

அத்தகைய இளைஞர்கள், இளம் பணியாளர்களாய் எமது தமிழ்ப்பிரிவில் கடந்த ஆண்டு இணைந்துள்ளனர். ஒவ்வொருவரின் திறமைகளும் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சிக்கு உயிராற்றலை, உத்வேகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. எமது இளஞர்களின் திறமைகளை, படைப்பாற்றலை ஒளிபடத்தில் பார்த்து இன்புறுவோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040