• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் அவர்களின் துவக்க உரை
  2012-07-30 16:24:43  cri எழுத்தின் அளவு:  A A A   


கைப்பேசிக்காக MP3வடிவில்


தமிழ்ப்பிரிவு என்னும் விமானத்திற்கு விமானி. தமிழ்ப்பிரிவு என்னும் கப்பலுக்கு மாலுமி. பெரியவர் சிறியவர் பாராது அனைவரிடமும் அன்பாய், இயல்பாய் பழகுபவர். செயல்பாடுகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிக்க விரும்பும் செயல்வீரர். பார்ப்பதற்கு எங்கள் அனைவரையும் விட இளையவராய் தோன்றுபவர். அவர் யார் என அனைவரும் எண்ண தொடங்கிவிட்டீர்கள் தானே! அவர் தான் எமது தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள் அவர்கள்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040