நம்மை கண்கொட்டாமல் கவனிக்கவும், மனம் ஒன்றிபோக ஈர்ப்பதும் நடக்கலை ஒன்று தான். தாளத்திற்கேற்ப அசைந்தாடி, இந்திய நடன அசைவுகளை வெளிநாட்டவர்கள் நளினத்தோடு ஆடுவதை பார்த்திருக்கலாம். சீனர்கள் ஆடுவதை கண்டுக் களித்திருக்கிறீர்களா? இதோ தமிழ்ப்பிரிவின் சீனப் பணியாளர்கள் இந்திய நடன மங்கையராய் காலில் சக்கரம் கட்டி சுழன்று ஆடுவதைபோல், நடனமாடும் கலை நளினத்தை பார்த்து இரசிப்போம்.