சீனா நாடு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் தான் பெறும் என்று உறுதியளிக்கிறேன்
லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் குழல் துப்பாக்கி சுடும் இறுதி போட்டி 28ம் நாள் நடைபெற்றது. சீன வீராங்கணை யீ சி லிங் இப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
என்பதை நான் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சீனா
வீரர்கள் அனைவாருக்கும் என் மனமார்ந்த இந்த ஒலிம்பிக்கு பேட்டியில் முதலிடம் பெறுவார்கள் என்று நான் உறுதியாக கூறுகிறேன்
சீனா நாட்டு வீரர்கள் அதிக தங்களை வென்று மீண்டும் சீனா
நாட்டை உலகில் முதலிடந்தில் கொண்டு செல்வர்கள் என்று உறுதியளிக்கிறேன் மற்றும் இந்த ஒலிம்பிக்குப்போட்டியில் சீனா நாட்டு விளையாட்டு வீரர்கள் தன்னுடைய தன்மைகளை
முழுவதையும் விளையாட்டுப்போட்டியில் கவனம் செலுத்தி இந்தப்போட்டியில் சீனா நாடுதான் முதல் இடம் பெறும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்
என்று கூறி விடைபெறுவது சீனா நாட்டின் மீதும் சீனா வானொலியின் நிகழ்ச்சிகள் அதிகம் கவனங்களையும் உணர்வுகளையும் செலுத்திவாரும்.