p.a.kavin
2012-07-31 09:45:57 cri எழுத்தின் அளவு: A A A
இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சீனா பெருமிதம் கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சீனாவின் யி சிலிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை சீனாவே வென்றது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் பதக்கப்பட்டியலில் 4 தங்கம் 2 வெண்கலப்பதக்கதுடன் முதலிடத்தை பிடித்ததில் எனக்கு மிக்கமகிழ்ச்சி.
தொடர்புடைய செய்திகள்