• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேளுகுறிச்சி க.செந்தில்
  2012-07-31 14:53:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு துவங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு எனது சார்பாகவும் எங்கள் மன்றத்தின் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணையத்தளத்தில் தமிழ் ஒலிபரப்பின் 49 ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கான தனி பகுதி ஏற்படுத்தி அதில் அதிக தகவகள் இடம் பெற செய்யலாம். அந்த பகுதியில் இதுவரை தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய அணைவரின் நிழற்படங்களையும் இடம் பெற செய்யலாம். மற்றும் 29.07.12 ஆம் நாள் தமிழ்ப் பிரிவு பெய்ஜிங்கில் கொண்டடிய முழு நிகழ்ச்சிகளையும் ஒளி வடிவில் இடம் பெற வேண்டும். இது எல்லாம் செய்ய வேண்டும் எனில் இதற்கு என தனி பக்கம் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040