• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செந்தலை N.S பாலமுரளி
  2012-07-31 14:53:00  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம் , 49 வது ஆண்டு நிறைவு நேயர் நேரம் நிகழ்ச்சி 25/07/2012 அன்று செவிமடுத்தேன் , நேயர்களின் சிறப்பான பங்களிப்பு 50 வது ஆண்டு மற்றும் வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும் . இது நாள் வரை சீன வானொலியின் தமிழ் பிரிவை சிறப்பாக கொண்டு சென்ற பணியாளர்களுக்கும் , நேயர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040