உங்கள் இணய தளத்தில் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் 49வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு பகுதியில் இடம்பெற்றுள்ள அணைத்து பதிவுகளையும் படித்து ,கண்டு மகிழ்தேன். வாழ்த்துக்கள்!
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நமது தமிழ்ப் பிரிவினை செவிமடுத்து வரும் நான் ,அதன் கடல் போன்ற வளர்ச்சியில், நேயர் என்ற முறையில் என் பங்களிப்பை ஒரு கடுகளவே அளிக்க முடிந்த போதும் அதற்காக நான் பெருமை கொள்கிறேன்.




அனுப்புதல்













