• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மதுரை சோ.சண்முகசுந்தரம்
  2012-08-01 10:57:00  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பார்ந்த சீன வானொலி நேயர்கள், நிலைய இயக்குனர், அறிவிப்பாளர்கள் அனைவருக்கு கனிவான வணக்கம். 1/8/2012 அன்றூ சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுக்கு 50 வது உதய விழா வாழ்த்துக்கள். உலகில் உள்ள தமிழ் வானொலிகளீல் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுக்கு மக்களீடம் தனிமதிப்பு உண்டு. இன்னும் ஆண்டுகள் ஆயிரம் கடந்து சேவை செய்ய வாழ்த்துக்கள் , பாராட்டுகள்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040