• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் குங்பூ கலை
  2012-08-10 15:31:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் குங்பூ கலை, புகழ் பெற்ற உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாகவும், சீனத் தேசிய உடற்பயிற்சிகளின் முக்கிய ஒன்றாகவும், கடந்த சில நூற்றாண்டுகளாகச் சீன மக்களின் உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலை வழிமுறையாகவும் திகழ்கிறது. அது, சீனப் பண்பாட்டின் அடிப்படைகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீனா, உலகின் பல்வேறு நாடுகளுடன் பண்பாட்டுத் தொடர்புகளையும், பரிமாற்றங்களையும் அதிகரித்து, சீனக் குங்பூயின் செழுமையான பண்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது. சீனக் குங்பூ சம்மேளனத்துடன் ஒத்துழைத்து, சீனக் குங்பூ கலை பற்றிய நிழற்படங்களை வெளியிடுகின்றோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040