நான்சுயான், மிங் வம்சத்துக்குப் பின்,சீனாவின் தென் பகுதியில் அதிகமாகப் பரவலாகியது. அது சீனாவின் புகழ் பெற்ற 7 சுயான் தொகுதிகளில் ஒன்று. அது, ஃபூச்சியன் மற்றும் குவாங்தொங் மாநிலங்களை மையமாகக் கொண்டு, யாஞ்சி ஆற்றின் தென் பகுதியில் அதிகமாகப் பரவலாகியுள்ளது. அதனால், நான்சுயான் என்ற பெயரைப் பெற்றது.