பஜிசுயான், நீணடக்கால வரலாற்றைக் கொள்கிறது. அதனை வெளிக்கொணர்வோர் முயற்சிகள் மேற்கொண்டு, நுணுக்கமாக ஆய்வுச் செய்து, தனிச்சிறப்பு வாய்ந்த தன்மைகளை உருவாக்கியுள்ளனர். அது சீனாவின் வடப்பகுதியிலும் தைவான் மாநிலத்திலும் அதிகமாகப் பரவலாகியுள்ளது. பின்னார், ஜப்பான், அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் பரவியது.