• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாவ் சுவான்
  2012-08-13 10:25:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சாவ் சுவான் எனும் குங்பூ கலையின் தோற்றம் தொடர்பாக,  வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.  அது, சான் துங் மாநிலத்தின் குவான் வட்டத்தின் சாங் யீ கிராமத்தில் தோன்றியது. ஹுய் இனத்தைச் சேர்ந்த சாவ் ஷாங் யி, ஹுவன் சோங் ச்சி, வூ தியன் சாங் ஆகியோர் வடிவமைத்து உருவாக்கிய இந்த குங்பூ கலை, ஹுய் இன மக்களிடையே பரவி வந்தது என்று பரலாக கருதப்பட்டது. அது, சீனாவின் பாரம்பரிய குங்பூ கலைகளில் மிகத் தலைசிறந்த வகைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040